1 ஊடகம்
கட்டாரில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நட்ட ஈட்டு தொகை அதிகரிப்பு
2025ஆம் ஆண்டில் கட்டாரில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடாக மொத்தம் 197 மில்லியன் ரூபாய் பெற்றுக் கொடுக்கப்பட்டு
2025ஆம் ஆண்டில் கட்டாரில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களின் குடும்பங்களுக்கு நட்ட ஈடாக மொத்தம் 197 மில்லியன் ரூபாய் பெற்றுக் கொடுக்கப்பட்டு
மீட்கப்பட்ட மொத்தத் தொகையில், 23,641,182.00 ரூபாய் தூதரகத்தின் நேரடி முயற்சியால் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகையானது அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் தூதரகத்தினால் 172,992,764.43 ரூபாய் மாத்திரமே நட்ட ஈடாகப் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.