1 ஊடகம்
தொலைபேசியால் தாக்கப்பட்ட கணவர் பலி!
அன்றாட வாழ்க்கையில் தொலைபேசி பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் தொலைபேசி தொடர்பானதாக இருக்கிறது.
அன்றாட வாழ்க்கையில் தொலைபேசி பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் தொலைபேசி தொடர்பானதாக இருக்கிறது.
சண்டையில் மனைவி தனது கையில் இருந்த தொலைபேசியால் கணவரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் கணவர் படுகாயம் அடைந்தார். தொலைபேசியால் தாக்கப்பட்டதில் கணவர் உயிரிழந்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.