அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சை வளாகக் கட்டுமானம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!
நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் ஆரோக்கியமான வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக 3 பிரதான துறைகளின் கீழ் நாட்டின் சுகாதாரத் துறை பலப்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலவச சுகாதார சேவையை மக்களுக்கு மேலும் நெருக்கமாக்குதல்,
