1 ஊடகம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணி வெளியீடு
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெறவுள்ள 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் (Aichi-Nagoya 2026) இடம்பெறும் ஆடவர் T20 கிரிக்கெட் தொடரில், பங்கெடுக்கும் 15 பேர் அடங்கிய இலங்கை கிரிக்கெட் குழாம் இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
