கட்டுநாயக்கவில் 5 கோடிக்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருளுடன் மூன்று வெளிநாட்டவர் கைது
5 கோடி மதிப்புள்ள ஹஷிஷ் சரக்கை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற மூன்று வெளிநாட்டுப் பயணிகளை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை இன்று காலை (15.10
