மெஸ்ஸிக்காக அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் சிறப்பு அறிவிப்பு!
சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள மெஸ்ஸியை கவுரவிக்கும் வகையில் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள மெஸ்ஸியை கவுரவிக்கும் வகையில் அர்ஜென்டினா கால்பந்து சங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்து அணியில் இருந்து லியோனல் மெஸ்ஸி ஓய்வு பெற்றாலும் அவரின் 10ஆம் இலக்க சீருடைக்கு ஓய்வு கொடுக்காமல் இருக்க ஆர்ஜன்டீனாவின் கால்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 21 ஆண்டுகள் நீடித்த அவரது சர்வதேசக் கால்பந்து பயணம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு