1 ஊடகம்
வடக்கு, கிழக்கு மாகாண காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்ட காலமாக நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்பி எம்.எஸ் உதுமாலெப்பை பாராளுமன்றத்தில் தெரிவித்தார் கடந்த 30 வருடங்களுக்கு மேலா