1 ஊடகம்
இலங்கையின் மிகச்சிறந்த மாம்பழச் சுவையுடைய யோகட் தயாரிப்பை அறிமுகம் செய்வதன் மூலம், சுவைமிகுந்த அனுபவத்திற்கு அம்பேவெல நிறுவனம் புதிய வரையறை தருகிறது
உயர்தர பால் பொருட்களுக்கான இலங்கையின் அளவுகோலாகத் திகழும் அம்பேவெல, தனது புதிய மாம்பழச் சுவையுடைய யோகட் தயாரிப்பை அறிமுகம் செய்வதன் மூலம், தயாரிப்புப் புத்தாக்கத்தில் மீண்டும் ஒருமுறை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது
