1 ஊடகம்
யாழில் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை : வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு யாழ் மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். அதன்படி, யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் கல்விக் கோட்டங்க
