3 பதக்கங்களை வென்ற தமிழக வீராங்கனை - முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பு
ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ், தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத்தில், இந்தியாவின் தங்க மங்கை பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை தமிழக வீராங்கனை வித்யா ராம்ரா
