ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்திய சஜித்தின் நாடாளுமன்றக் குற்றச்சாட்டுகள்
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயங்களை நேற்று முன்தினம் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்த நிலையில் அதில் பல அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் அதனுடன் வெளிப்பட்டிருந்தது. சுரேஷ் சாலேவை மையப்படுத்தி முன்வைக்கப்ப
