மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற ஞானசார தேரர் - வெளியாகிய தகவல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும், விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்ததாகவும், அவரை விடுவிப்பதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்த
