டீசல் லீற்றருக்கு 70 ரூபா மானியம் வழங்கியும் கூட்டுத்தாபனத்துக்கு நட்டம்
QR முறைமை கடுமையாக்கப்படும் கூட்டுத்தாபன தலைவர் உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளபோதிலும் உள்நாட்டில் விலைகளை ஒரே தடவையில் அதிகரிக்காமல், நுகர்வோருக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்குவதால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும்