உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்24 ஜன., 2026

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 4,289 வழக்குகள்

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.2026 ஜனவரி மாதம் அளவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் இந்த மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வழக்குகள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு வரை சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள மேல் நீதிமன்றங்களில் 4289 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த வழக்குகளில் 1683 வழக்குகள் இந்த மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலி நீதவான் நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் அதிகளவிலான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், அதன் எண்ணிக்கை 442 ஆகும். இவற்றில் 101 வழக்குகள் இந்த மாதத்திற்குள் காலி மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. குருணாகல் மேல் நீதிமன்றத்தில் 423 வழக்குகளும் கண்டி மேல் நீதிமன்றத்தில் 414 வழக்குகளும் பதுளையில் 206 வழக்குகளும் களுத்துறையில் 229 வழக்குகளும் கேகாலையில் 206 வழக்குகளும் மாத்தறையில் 216 வழக்குகளும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், குறித்த வழக்குகள் தொடர்பிலான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட தினம், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட தினம் தொடர்பான தகவல்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

News First - தமிழ்•24 ஜன., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
  • வர் பாதுகாப்பு அதிகார சபை
  • குருணாகல் மேல் நீதிமன்ற
  • கண்டி மேல் நீதிமன்ற
  • காலி மேல் நீதிமன்ற
  • நீதவான்
  • தேசிய
திறவுச்சொற்கள்
  • துஷ்பிரயோகங்கள்
  • நீதிமன்றங்களில்
  • அறிக்கையில்
  • வழக்குகளும்
  • எடுத்துக்
  • தொடர்பில்
  • வழக்குகள்
  • தாக்கல்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.