1 ஊடகம்
'டிட்வா' அனர்த்த இழப்பீடு: பதுளையில் 248 குடும்பங்களுக்கு 835 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைப்பு!
பதுளை மாவட்டத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை விரைவாக வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுத்து வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன வலியுறுத்தியுள்ளார்.
