1 ஊடகம்
'துருவ நட்சத்திரம்' ரிலீசில் மீண்டும் தாமதம்
'சீயான்' விக்ரம் நடிப்பில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பல ஆண்டுகளாக ரிலீசுக்காகக் காத்திருக்கும் ஸ்பை - த்ரில்லர் திரைப்படமான 'துருவ நட்சத்திரம்' வெளியாவதில் மீண்டும் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தை நாளைக்குள் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால்,