தேசிய விருது பெற்ற பிரபல மலையாள நடிகரும், இயக்குநருமான சலீம் குமார் (56), தீடிரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 06 ஆம் திகதி காலை கொச்சியில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 06 ஆம் திகதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தசூழலில் தான், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, "சலீம் குமார் அவர்கள் மலையாளத் திரைப்படத்துறையின் மாபெரும் தூணாக விளங்கியவர். தேசிய விருது வென்றவரான அவரது மறைவு, இந்தியத் திரை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது தனித்துவமான முகபாவனைகளும், வசன உச்சரிப்புகளும் மலையாள ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்தன.
அத தெரண இலிருந்து சுருக்கப்பட்டது
நிறுவனங்கள்- இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சி
இடங்கள்- Western Province
- கேரளாவின்
திறவுச்சொற்கள்- கொச்சியில்
- காலமானார்
- தீடிரென
- நடிகர்
- மலையாள
- விருது
- தேசிய
- பெற்ற
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
இச்செய்தியைப் பகிரவும்
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.