1 ஊடகம்
தேசபந்து தென்னகோன், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 31 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்
2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி காலிமுகத்திடல் போராட்டக் களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 31 பேருக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன