கம்பஹா ஒஸ்மண்ட் தொடர்ந்தும் தடுப்பு காவலில்
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள கம்பஹா ஒஸ்மண்ட் என்ற ஒஸ்மண்ட் குணசேகரவை தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரித்து வருவதாகக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு இன்று (12) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.