1 ஊடகம்
நவீனப்படுத்தப்படும் பயணிகள் பொதுப்போக்குவரத்து சேவை
நாட்டு மக்களுக்கு சிறந்த பயணிகள் பொதுப்போக்குவரத்து சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நவீன யுகத்திற்கு ஏற்ப பொதுப் போக்குவரத்து சேவையை நவீனப்படுத்தி மேம்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்