1 ஊடகம்
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த உலர்ந்த இஞ்சித் தொகையொன்று கற்பிட்டி தலவில கடற்பகுதியில் சட்டத்தின் பிடியில்
இலங்கை கடற்படையினரால், கற்பிட்டி தலவில கடற்பரப்பை அண்டிய பகுதியில் நேற்று (13) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த உலர்ந்த இஞ்சித் தொகையொன்று கைப்பற்றப்பட்டு சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
