ரூ.10 மில்லியன் பெறுமதியான 140 புறாக்கள் கற்பிட்டியில் பறிமுதல்
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் 140 புறாக்கள் கற்பிட்டி கோட்டை அருகில் நேற்றுமுன்தினம் (05) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, புறாக்களை சட்டவிரோத
