2 ஊடகங்கள்
செம்மணி புதைகுழியுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை நிச்சயம் : யாழில் அமைச்சர் உறுதி!
செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அத்துடன் மனிதப் புதைகுழி சம்பவத்து
