உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்இப்போது

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு மல்வத்து, அஸ்கிரி மகா நாயக்க தேரர்களிடம் கையளிப்பு

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் திருத்தப்பட்டு, தேசியக் கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பு தொடர்பான தெளிவூட்டலும், அக்கட்டமைப்பை அஸ்கிரி பீடத்தின் மகா நாயக்க தேரர் வராகொட ஞானரத்ன தேரர் மற்றும் அனுநாயக்க தேரர் நாரம்பனாவே ஆனந்த நாயக்க தேரர் ஆகியோரிடம் கையளிக்கும் நிகழ்வும் ஒக்டோபர் 15ஆம் திகதி அஸ்கிரி மகா விகாரையில் இடம்பெற்றன. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்நிகழ்வை மேற்கொண்டார். 2027ஆம் ஆண்டு முதல் 2ஆம் தரம் மற்றும் 6ஆம் தரங்களுக்குப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவும், ஆசிரியர் பயிற்சிகளையும் புதிய நியமனங்களையும் நவம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் இதன்போது தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்டக் கட்டமைப்பை மல்வத்து பீடத்தின் மகா நாயக்க தேரர் திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல நாயக்க தேரர் மற்றும் அனுநாயக்க தேரர் நியங்கொட விஜிதசிறி தேரர் ஆகியோரிடம் கையளித்தார். இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் வைத்தியர் சுரங்க பெர்னாண்டோ, மாநகர முதல்வர், பிரதி மாநகர முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பிரதமர் ஊடகப் பிரிவு

News.lk•இப்போது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்நிகழ்வை மேற்கொண்டார். 2027ஆம் ஆண்டு முதல் 2ஆம் தரம் மற்றும் 6ஆம் தரங்களுக்குப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தவும், ஆசிரியர் பயிற்சிகளையும் புதிய நியமனங்களையும் நவம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

News.lk இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல நாயக்க
  • நாரம்பனாவே ஆனந்த நாயக்க
  • Harini Amarasuriya
  • நியங்கொட விஜிதசிறி
  • சுரங்க பெர்னாண்டோ
  • வராகொட ஞானரத்ன
நிறுவனங்கள்
  • தேசியக் கல்வி நிறுவனத்தினால்
இடங்கள்
  • மல்வத்து மகா விகாரைக்கு
  • அஸ்கிரி மகா விகாரையில்
  • மல்வத்து பீடத்தின்
  • அஸ்கிரி பீடத்தின்
  • மல்வத்து
திறவுச்சொற்கள்
  • சீர்திருத்தங்களின்
  • திருத்தப்பட்ட
  • கலைத்திட்டக்
  • தேரர்களிடம்
  • கல்விச்
  • புதிய

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.