ரணிலின் ஆதரவில் சஜித் ஜனாதிபதி ஆவார்!
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரே அரசியல் அணியிலிருந்து இரு வேட்பாளர்கள் போட்டியிட்டதே தோல்விக்கான பிரதான காரணமாக அமைந்ததாகவும், மீண்டும் அந்தத் தவறை செய்யாமல் எதிர்வரும் தேர்தல்களை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின
