இரு நாட்டு உறவுகளைப் வலுப்படுத்தும் நோக்கில் ஹங்கேரி பிரதி சபாநாயகர் இலங்கை சபாநாயகரைச் சந்தித்தார்
• இலங்கை பிரதி சபாநாயகருடனும் இரு தரப்புக் கலந்துரையாடல்• பாராளுமன்றக் குழுக்களுடன் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் மாற்றம் குறித்துக் கலந்துரையாடல்
