எண்ணெய் விலையில் தொடரும் வீழ்ச்சி – உலக சந்தையில் புதிய மாற்றம்
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய, சர்வதேச சந்தையில் பிரெ
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய, சர்வதேச சந்தையில் பிரெ
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலைகள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய, சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை தற்போது ஒரு பீப்பாய் 72.32 அமெரிக்க டொலர்களாகக் குறைவடைந்துள்ளது. அதேநேரம், WTI மசகு எண்ணெய்யின் விலையும் 70 அமெரிக்க டொலர்களுக்கும் கீழ் சரிவடைந்து, தற்போது ஒரு பீப்பாய் 69.20 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.