1 ஊடகம்
கிண்ணியா சுகாதார ஊழியர்களுக்கு உளவள மேம்பாட்டு நிகழ்வு
கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அலுவலக ஊழியர்களுக்கான 'மனத் தளர்வு' மற்றும் 'உளவள மேம்பாட்டு' நிகழ்வு கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் புதன்கிழமை 2 ஆம் திகதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம். அஜீ