1 ஊடகம்
15 சிறுவர்களின் உயிரைக் காக்க இலவச இதய சத்திரசிகிச்சைகள்: கராப்பிட்டியவில் களமிறங்கிய வெளிநாட்டு மருத்துவக் குழு
இலங்கையில் சத்திரசிகிச்சை மூலம் சிகிச்சையளிப்பது கடினமான, மிகவும் சிக்கலான இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 15 சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில், வெளிநாட்டு விசேட மருத்துவக் குழுவொன்று காலி கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் இலவச இதய சத்திரசி
