2 ஊடகங்கள்
நெஞ்சை நெகிழ வைக்கும் லண்டன் சந்திப்பு- இரவு முழுவதும் காத்திருந்து விஜய்க்கு கடிதம் வழங்கிய ஈழத்தமிழ் பெண்
அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பூங்கொத்துகள் வழங்கி உற்சாக வரவேற்பு
