கொழும்பில் நீராடச் சென்று கடலில் மூழ்கிய இருவர் மீட்பு
கொழும்பு - காலிமுகத்திடல் (Galle Face) கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கிய இருவர் காப்பற்றப்பட்டுள்ளனர்.அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக
கொழும்பு - காலிமுகத்திடல் (Galle Face) கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கிய இருவர் காப்பற்றப்பட்டுள்ளனர்.அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக
கொழும்பு - காலிமுகத்திடல் (Galle Face) கடலில் நீராடச் சென்று நீரில் மூழ்கிய இருவர் காப்பற்றப்பட்டுள்ளனர். அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காலிமுகத்திடல் கடற்பகுதியில் இவர்கள் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கிய நிலையில் அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.