உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்21 ஏப்., 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் 07 ஆண்டுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 07 வருடங்கள் பூர்த்தியாகின்றன.2019 ஏப்ரல் 21ஆம் திகதி இதே போன்றதொரு நாளில் நாட்டின் முக்கிய தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட சில இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன், 500-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தாக்குதலில் உயிரிழந்த, காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக நாட்டின் பல்வேறு தேவாலயங்களில் விசேட ஆராதனை நிகழ்வுகள் இன்று(21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.பிரதான ஆராதனை நிகழ்வு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்றது.தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று காலை 8.45 முதல் 8.47 வரை இரண்டு நிமிட மென அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன்போது ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ பீடத்தின் தென்னிலங்கைக்கான பிரதம சங்கநாயக்கர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர், வத்திக்கானின் அப்போஸ்தலிக்க பிரதிநிதி கலாநிதி ஆண்ட்ரே ஜோஸ்வோவிச் உள்ளிட்ட சர்வமத தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரூ ப்ரான்ச் ஆகியோர் இணைந்திருந்தனர்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சாதகமான நிலையில் உள்ளதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதன்போது தெரிவித்தார்.ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த, காயமடைந்த உறவுகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நாட்டின் பல இடங்களில் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.குருணாகல் புனித அன்னம்மாள் தேவாலயத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தலில் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.மாத்தறை கன்னி மரியாள் தேவாலயத்தில் மற்றுமொரு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மட்டக்களப்பு - சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்த 31 பேரும் ட்டக்களப்பு காந்தி பூங்காவிலுள்ள நினைவுத்தூபிக்கு அருகில் நினைவுகூரப்பட்டனர்.

News First - தமிழ்•21 ஏப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • பே சோபித தேரர்
  • ரே ஜோஸ்வோவிச்
  • ஆண்ட்
நிறுவனங்கள்
  • புனித அன்னம்மாள் தேவாலய
  • னித அந்தோனியார் தேவாலய
  • ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ பீட
  • கன்னி மரியாள் தேவாலய
  • United Nations
இடங்கள்
  • ட்டக்களப்பு காந்தி பூங்கா
  • Western Province
  • கொச்சிக்கடை
  • க்களப்பு
திறவுச்சொற்கள்
  • தாக்குதலுக்கு
  • தேவாலயத்தில்
  • தாக்குதலில்
  • கர்தினால்
  • ஆண்டுகள்
  • இன்றுடன்
  • உயிர்த்த
  • மெல்கம்
  • ஆராதனை
  • ஞாயிறு

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.