1 ஊடகம்
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்த இத்தாலிய தூதுவர் மற்றும் வர்த்தக அமைச்சர் இடையே சந்திப்பு
இலங்கைக்கான இத்தாலிய தூதுவர், டாமியானோ ஃபிரான்கோவிக், தூதரகத்தின் பிரதித் தலைவர், ஆல்பர்டோ அர்சிடியாகோனோ ஆகியோர், வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர், வசந்த சமரசிங்கவை 2026 செப்டம்பர் 01 அன்று சந்தித்தனர்.
