சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அந்தஸ்துகள் ஒரு பொருட்டல்ல
சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் எனவும், எவரொருவரின் அந்தஸ்தும் சட்டத்தின் முன் எந்த வகையிலும் பொருட்டல்ல எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி நேற்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்