காங்கேசன்துறை காவல் நிலையப் பொறுப்பதிகாரியாக காந்தவல நியமனம்!
காங்கேசன்துறை காவல் நிலையத்தின் தலைமை காவல் அதிகாரியாக பிரதான காவல்துறை பரிசோதகர் S.M காந்தவல பொறுப்பேற்றுள்ளார். இந்தநிலையில் நேற்று (10-09-2026) அவர் கடமையினை பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் வெள்ளவத்தை காவல் நிலையத்தின் பிரதான காவல்துறை பரிசோதகராக
