உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்13 மே, 2026

MTV - TDM நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம்

இலங்கை மற்றும் Macau இடையே சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக Macao TDM ஊடக வலையமைப்பு மற்றும் சிரச ஊடக வலையமைப்பின் மகாராஜா ஊடக நிறுவனத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(13) கைச்சாத்திடப்பட்டது.Macau-வில் நடைபெற்ற ஆசிய-பசுபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு இணையாக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.மகாராஜா ஊடக நிறுவனத்தின் சார்பாக சிரச ஊடக வலையமைப்பின் பிரதானியும் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளருமான ஷெவான் டெனியல் மற்றும் TDM ஊடக நிறுவனத்தின் சார்பில் அதன் செயற்குழு தலைவரும் பணிப்பாளர் சபையின் உப தலைவருமான லோர்மன் லோ சொங் மேன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை கொண்ட Macau, சீனாவின் விசேட நிர்வாக பகுதியாகும்.Macau-வின் அரச ஊடக வலையமைப்பான TDM, 05 தொலைக்காட்சி அலைவரிசைகள், 02 வானொலி அலைவரிசைகள் மற்றும் இணையத்தளங்கள் உள்ளிட்ட புதிய ஊடக வலையமைப்பை கொண்டுள்ளது.அவர்கள் சீன, ஆங்கிலம் மற்றும் போர்த்துக்கேய மொழிகளில் தமது நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் ஒளிபரப்புகின்றனர்.TDM Macau ஊடக நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பின்னர் கருத்து தெரிவித்த கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், இந்த கூட்டாண்மையின் மூலம் Macao மற்றும் சீனாவை மையப்படுத்தி இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்துவதில் தனித்துவமான பங்கை வகிக்க முடியும் என தெரிவித்தார்.Macau மற்றும் சீன நேயர்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு, 'அழகான இலங்கை' எனப்படும் Beautiful Sri Lanka குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்ள எதிர்காலத்தில் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்த ஒப்பந்தம் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தின் இரண்டு முன்னணி ஊடக நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் வரலாற்று மைல்கல்லாகும்.இதன்மூலம் இலங்கை - Macau இடையிலான கலாசார, தனிநபர் மற்றும் ஊடக தொடர்புகளை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.மகாராஜா ஊடக நிறுவனம் மற்றும் TDM Macau ஊடக நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நிகழ்ச்சிகள் பரிமாற்றம், ஊடக ஒத்துழைப்பு, கலாசார நிகழ்ச்சிகள், தொழில்சார் ஈடுபாடு மற்றும் பிராந்திய ஒலிபரப்பு கூட்டாண்மையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.ஆசிய-பசுபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் செயற்பாட்டிலுள்ள உறுப்பினர்களாக இவ்விரு நிறுவனங்களும் ஊடக உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தவும் மற்றும் பிராந்தியம் முழுவதும் ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை வழங்கவும் இந்த கூட்டாண்மையை பயன்படுத்த எதிர்பார்க்கின்றன.

News First - தமிழ்•13 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

Macau-வில் நடைபெற்ற ஆசிய-பசுபிக் ஒலிபரப்பு ஒன்றியத்தின் நிர்வாகக் குழு கூட்டத்திற்கு இணையாக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை கொண்ட Macau, சீனாவின் விசேட நிர்வாக பகுதியாகும். Macau-வின் அரச ஊடக வலையமைப்பான TDM, 05 தொலைக்காட்சி அலைவரிசைகள், 02 வானொலி அலைவரிசைகள் மற்றும் இணையத்தளங்கள் உள்ளிட்ட புதிய ஊடக வலையமைப்பை கொண்டுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • சொங் மேன்
இடங்கள்
  • Sri Lanka
  • China
  • Maca
திறவுச்சொற்கள்
  • நிறுவனங்கள்
  • ஒப்பந்தம்
  • ஒலிபரப்பு
  • பசுபிக்
  • மகாராஜா
  • இடையே
  • mtv
  • tdm
  • ஊடக

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.