1 ஊடகம்
இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்!
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா இன்று இரவு மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது ட்ரூத் வலைத்தளத்தில் பதிவொன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.