டிட்வா சூறாவளி : பாதுகாப்பு மையங்களில் பெண்கள் பாதுகாப்பு ஆபத்தில்
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் நிலவும் சூழல், கடுமையான பாதுகாப்புக் கவலைகளை எழுப்பியுள்ளதாக ஐக்கிய நாடு
டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் நிலவும் சூழல், கடுமையான பாதுகாப்புக் கவலைகளை எழுப்பியுள்ளதாக ஐக்கிய நாடு
வெளியேற்ற மையங்களுக்குள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதன் அவசரத் தேவையையும், அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை உறுதிப்படுத்துவதன் அவசியத்தையும் மேலும் எடுத்துரைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் உளவியல் சமூக ஆதரவு சேவைகளை மேம்படுத்த அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.