1 ஊடகம்
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது
கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த 28 ஆம் திகதி கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே
