ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்!
யேமனின் ஹூதி அமைப்பினருக்கு ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வழிநடத்துவதன் மூலம், ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப
யேமனின் ஹூதி அமைப்பினருக்கு ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வழிநடத்துவதன் மூலம், ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப
இந்தநிலையில், பாதுகாப்புச் சபையின் 2140 மற்றும் 2216 ஆகிய தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. மசகு எண்ணெய் தாங்கிகள் மற்றும் துறைமுகக் கட்டமைப்புகள் மீது ஹூதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய ஆற்றல் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.