1 ஊடகம்
காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழப்பு
காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ஹபராதுவ, மெலேகொட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த ஜூலை
