1 ஊடகம்
அமெரிக்காவின் தீர்மானத்தை நிராகரிக்க ஐ.நா.உறுப்பு நாடுகளுக்கு ஈரான் அழைப்பு!
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவும் அதன் வளைகுடா நட்பு நாடுகளும் முன்மொழிந்துள்ள புதிய வரைவுத் தீர்மானத்தை உறுப்பு நாடுகள் நிராகரிக்க வ
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவும் அதன் வளைகுடா நட்பு நாடுகளும் முன்மொழிந்துள்ள புதிய வரைவுத் தீர்மானத்தை உறுப்பு நாடுகள் நிராகரிக்க வ
வுக்கான ஈரானிய தூதரகம், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் நெருக்கடிக்குத் தீர்வு காணப் போர் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும், கடல்சார் முற்றுகை நீக்கப்பட வேண்டும், இயல்பான கப்பல் போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.