எதிர்காலத்தில் அனுரவை பாதுகாக்கவேண்டிய நிலை நாமலுக்கு ஏற்படலாமாம்
எதிர்காலத்தில் ஜனாதிபதியை காப்பாற்ற வேண்டிய நிலை நாமலுக்கு ஏற்படக்கூடும். அரசியல் நிலைமைகள் மாற்றமடையும் பட்சத்தில் இந்த நிலைமை ஏற்படலாம். நான் இன்று நாமல் ராஜபக்ஷவிடம் நலன் விசாரிப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு வந்தேன். இந்த சந்தர்ப்பத்தில் அனைவ
