1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
ட்ரம்பை சிறையில் அடைத்த ஈரான்: விளம்பர பலகையால் பரபரப்பு
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சிறையில் அடைத்தது போன்று ஈரான் காட்சிப்படுத்தியுள்ள சம்பவம் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, சிறையில் அடைத்தது போன்ற விளம்பர பலகை ஈரான் தலைநகர் தெஹ்ரா னில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
நபர்கள்
