மஹியங்கனை மக்களுக்கு வழங்கப்படவுள்ள வீடுகளை பார்வையிட அமைச்சர் விஜயம்
தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மஹியங்கனை மக்களுக்கு வீடுகளை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக, இவ்வீடமைப்புத் திட்டத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்த