1 ஊடகம்
"Rebuild Sri Lanka" திட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் 300 மில்லியன் ரூபாய் நன்கொடை!
இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இயற்கை பேரிடருக்கு முகம் கொடுத்திருக்கும் இலங்கை நாட்டினை மீளக் கட்டியெழுப்பும் அரசின் நிகழ்ச்சித் திட்டமான "Rebuild Sri Lanka" இற்கு 300 மில்லியன் ரூபாய்களை நன்கொடையாக வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
