உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை : இலங்கையில் முதலிடத்தை பிடித்தது பேராதனை பல்கலைக்கழகம்
2026-ஆம் ஆண்டிற்கான UI GreenMetric உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில், இலங்கையின் முதன்மையான பல்கலைக்கழகம் என்ற இடத்தைத் பேராதனைப் பல்கலைக்கழகம் தக்கவைத்துள்ளது. "நிர்வாகம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மூலம் நிலையான வளாகங்களை
