1 ஊடகம் புதுப்பிக்கப்பட்டது
Prime Group 2026 ஆம் ஆண்டின் இலங்கையின் நன்மதிப்பைப் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமாக LMD இனால் தெரிவு செய்யப்பட்டுள்ளது
LMD சஞ்சிகையினால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மிகவும் நன் மதிப்பைப் பெற்ற நிறுவனங்களின் தரவரிசையில் Prime Group அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முதன்மை அறிக்கை
சுருக்கம்
இலங்கையில் எட்டு ஆண்டுகளாக நன் மதிப்பைப் பெற்ற நிறுவனம் எனும் கௌரவிப்பை Prime Group பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், வர்த்தகப் புத்தாக்கம், கூட்டாண்மைக் கலாச்சாரம், கூட்டாண்மைச் சுறுசுறுப்புத்தன்மை, கூட்டாண்மை நிலைபேறுதன்மை, நெறிமுறை சார்ந்த பார்வை, தலைமைத்துவப் பின்னணி, தேசிய தொலைநோக்கு, மூலோபாய நோக்கு மற்றும் தரமான விழிப்புணர்வு ஆகிய பிரிவுகளிலும் Prime Group பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றுள்ளது.
இந்தச் செய்தி எதைப் பற்றியது
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
