எரிபொருள் விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!
எரிபொருள் விலைகள் தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்,
