நாட்டின் எண்ணெய், எரிவாயு நெருக்கடிக்கு மன்னார் படுகையில் தீர்வு
-எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்க அரசு நடவடிக்கை மன்னார் படுகையில் கனிம எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்
